2. ஸ்டெயினுக்கு கைகொடுத்த எலியட்

2015ம் ஆண்டு உலகக்கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து தென்னாப்ரிக்காவிற்கு நடந்த போட்டியில், கடைசிநேரத்தில் எலியட் சிக்ஸ் அடித்து அணிக்கு வெற்றி பெற்று தந்தார். அதே நேரத்தில் ஸ்டெயின் பந்துவீசி தவறி கீழே விழ, எலியட் கைகொடுத்து தூக்கிவிட்டார். வெற்றி பெற்றுவிட்டு தன் போக்கில் செல்லாமல் கைகொடுத்து தூக்கியதால் அனைவராலும் பாராட்டப்பட்டார். எழுந்துவந்த ஸ்டெயின் வாழ்த்து தெரிவித்து சென்றார்