3. நியூசிலாந்து அணி பிலிப் ஹுக்ஸ் க்கு அஞ்சலி செலுத்தியது..

நியூசிலாந்து அணியின் மீது பொதுவாக எல்லோருக்கும் நல்ல மதிப்பு இருந்தாலும், ஒவ்வொரு முறையும் அதை போற்றும் விதமாக ஏதேனும் ஒன்று செய்துகொண்டு தான் இருப்பார்கள். அதுபோல, ஆஸ்திரேலியா வீரர் பிலிப் ஹுக்ஸ் இருந்தபொழுது கிவி அணி ஸ்தம்பித்து போனது. அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக அன்றைய தினம் நடந்த டெஸ்ட் போட்டியில் எந்த ஒரு விக்கெட்டிற்கும் கொண்டாடவில்லை. மேலும் வெற்றி பெற்ற போதும் கூட கொண்டாடவில்லை.
இது கிரிக்கெட் ரசிகர்களால் மிகவும் மதிக்கப்பட்டது.