4. நேர்மையான முறையில் கில்கிறிஸ்ட் வெளியேறியது
எந்த ஒரு வீரரும் அணியின் வெற்றிக்காக போராடுவர். அதிலும் உலககோப்பை என்றால் கூடுதல் கவனம் இருக்கும்.
ஆஸ்திரேலியா லெஜெண்ட் கில்கிறிஸ்ட் உலகக்கோப்பை அரையிறுதியில் இலங்கைக்கு எதிரான போட்டியில் விக்கெட்டுக்கு தீவிரமாக முறையிட நடுவர் கொடுக்கவே இல்லை. ஆனால் கில்கிறிஸ்ட் நேர்மையான முறையில் ஒப்புக்கொண்டு வெளியேறினார். இது இலங்கை வீரர்களை மிகவும் ஆச்சர்யப்படுத்தியது. ஆனால் ரசிகர்களுக்கு மிகவும் நெகிழ்ச்சி படுத்தியது.