5. தோனி இயன் பெல்லை திரும்ப பேட் செய்ய அழைத்தது..
போட்டியின் நடுவில் டீ பிரேக் என தவறுதலாக நினைத்து வெளியேற, நடுவர் அப்படி எதுவும் தெரிவிக்காததால் இந்திய அணி அப்பீல் செய்ய அவுட் என அறிவிக்கப்பட்டார்.
பின்பு இங்கிலாந்து கேப்டன் ஆண்ட்ரே ஸ்டராஸ் கேட்டுக்கொண்டதன்படி, தோனி அப்பீல் திரும்ப பெற்றுக்கொண்டார்