7. ப்ரெட்லீயின் மன்னிப்பை ஏற்றுக்கொண்ட சச்சின்.
சச்சினின் சாதனைகளையும் குணத்தையும் நான் அனைவரும் அறிந்ததே. ஒருநாள் போட்டியில், ப்ரெட்லீ வீசிய பந்து தாறுமாறாக சச்சினை பதம் பார்த்தது. இதற்கு ப்ரெட்லீ கை நழுவி வந்தது என தெரிவித்தாலும், மன்னிப்பு கேட்க சச்சின் சிரிப்புடன் ஏற்றுக்கொண்டார்