8. ரன் அவுட் அப்பீலை திரும்ப பெற்ற டானியல் வெட்டோரி
ஜிம்பாப்வே நியூசிலாந்துக்கு இடையே நடந்த போட்டியில், ரன் ஒடுகையில் வெட்டோரியும் ஜிம்பாப்வே வீரர் வல்லேரும் மோதிக்கொண்டன. இதனால் எல்லையை கடக்க முடியாமல் ரன் அவுட் செய்யப்பட்டார். ஆனால் வெட்டோரி ரன் அவுட் அப்பீலை திரும்ப பெற்றுக்கொண்டார். இது அனைவராலும் பாராட்டப்பட்டது