9. போட்டியின் நடுவே கவாஸ்கருக்கு உதவிய ரோஹன் கன்ஹை
விளையாடும் வீரர் விளையாட்டின் நடுவிலேயே எதிரணி வீரருக்கு கற்றுக்கொடுக்கும் நிகழ்வை இதுவரை எவரும் கண்டது உண்டா? ஆம், வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர்களிடம் மிகவும் சிரமப்பட்டு கொண்டிருந்த சுனில் கவாஸ்கருக்கு ரோஹன் கன்ஹை போட்டியின் நடுவிலேயே கற்று கொடுத்தார். கவாஸ்கர் ரோஹனின் மிகப்பெரிய ரசிகர். இதனால் தனது மகனுக்கு கூட இவரின் பெயரை சூட்டினார்.