5.சுரேஷ் ரெய்னா
சுரேஷ் ரெய்னாவின் பெயர் அணியில் இல்லை என்பது அனைவருக்கும் வருத்தம் அளிக்கிறது. 2008 ல் இருந்து இந்திய அணியின் ஒரு நாள் மற்றும் டி0 அணியில் மிக முக்கியமான அங்கமாக இருந்து வருகிறார். ஆனல் கடிடைசியாக தனது ஓரு நாள் போட்டியை 2105ல் தென்னாப்பிரிக்கவிற்க்கு எதிரான தொடரில் ஆடினார். இப்போது அவருக்கு 30 வயதாகிறது. கடுமடியாக தனது உடல் தகுதியை மேம்படுத்துவதில் உழைத்து வருகிறார்.
முன்னதாக இந்தியால் நியூசிலாந்திற்க்கு எதிராக நடந்த தொடரில் இவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஆனால் காய்ச்சல் காரணமாக இவாரல் அத்தொடரில் ஒரு போட்டியில் கூட ஆட முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவருடை ஃபாம் ஒரு பெரிய பிரச்சைனை இல்லை. இந்த ஐபிஎல் ல் 14 மேட்ச்சுகளில் ஆடியுள்ள அவர் 442 ரன்களை குவித்துள்ளார். இந்த சாம்பியன்ஸ் ட்ராபியில் இவ்ரது பெர்யர் இடம் பெற்றாலும் , அவர் காத்திருப்பு அணியில் தான் வைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு கண்டிப்பாக அணியில் இடம் கொடுக்கப்பட்டிருக்கலாம்.