தற்போது இந்திய அணி இலங்கை அணியுடன் சுற்று பயணம் மேற்கொண்டு உள்ளது இதில் மூன்று டெஸ்ட் போட்டிகள் இதுவரை விளையாடி உள்ளது இதில் மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி அபார வெற்றி பெற்று உள்ளது.
தற்போது இந்திய அணியின் இளம் நட்சத்திர வீரரான கே.எல். ராகுல் தன்னை அணியில் உள்ள மூத்த வீரர்கள் என்னை மிகவும் தவறாக பேசுகிறார்கள் என்று நகைச்சுவையாக பேசுகிறார்கள் என்று குறிக்கிறார்கள்.
நீங்களே வீடியோ பாருங்கள் :
Must watch fun and banter with #TeamIndia batsmen @cheteshwar1 & @klrahul11 – by @28anand https://t.co/bk062auh9E
— BCCI (@BCCI) August 16, 2017
புஜாரா மற்றும் ராகுல் இந்த தொடர்களில் சிறப்பாக விளையாடி வருகிறார்கள் புஜாரா இலங்கை அணிக்கு எதிராக சிறப்பாக சதம் அடித்து திறமையாக விளையாடி வருகிறார். அதே போல் காயத்தில் இருந்து மீண்டு வந்த ராகுல் இலங்கை அணிக்கு எதிராக சிறப்பாகவும் திறமையாகவும் விளையாடி வருகிறார் இவர் முதல் டெஸ்ட் போட்டிகளில் காயம் காரணமாக விளையாடவில்லை.

இலங்கை தொடரில் ராகுல் மிகவும் திறமையாக விளையாடி வருகிறார் இதனால் இவர் அனைவரிடமும் பாராட்டுகளை பெற்று வருகிறார். மேலும் இவர் சிறப்பாக விளையாடி வருவதால் இனி வரும் டெஸ்ட் போட்டிகளில் தமிழக வீரரான முரளி விஜய்க்கு பதிலாக இவரையே விளையாட வைக்கலாம் என பேசி வருகிறார்கள்.