Use your ← → (arrow) keys to browse
1. இங்கிலாந்து
கிரிக்கெட் என்ற விளையாட்டை உலகிற்கு அறிமுகப்படுத்திய இங்கிலாந்து அணி தான் சர்வதேச டெஸ்ட் தொடரில் அதிகமுறை தோல்வியை சந்தித்த முதல் அணி என்ற மோசமான தன் வசம் வைத்துள்ளது.
1877ம் ஆண்டில் இருந்து டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் இங்கிலாந்து அணி இதுவரை 995 போட்டிகளில் விளையாடி அதில் 356 போட்டியில் வெற்றியையும், 295 போட்டிகளில் தோல்வியையும் சந்தித்துள்ளது. 344 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன.
Use your ← → (arrow) keys to browse