7. பாகிஸ்தான்
இலங்கை கிரிக்கெட் அணியை போல் சமீப கால கிரிக்கெட் தொடரில் சின்ன சின்ன அண்களிடம் கூட மரண அடி வாங்கி வரும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, 1952ல் இருந்து தற்போது வரை 412 போட்டிகளில் விளையாடி அதில் 132 வெற்றியையும், 122 தோல்வியையும் சந்தித்துள்ளது.