5. இந்தியா
1932ம் ஆண்டில் இருந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி, தற்போது வரை 519 போட்டிகளில் விளையாடி அதில் 143 போட்டிகளில் வெற்றியும், 159 போட்டிகளில் தோல்வியையும் சந்தித்துள்ளது. 216 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளது.