தொடர்ந்து முதல் இடத்தில் விராட் கோஹ்லி 1

ஐசிசி சிறந்த பேட்ஸ்மான் தரவரிசை பட்டியலில் தொடர்ந்து முதல் இடத்தில் இருக்கும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி.

சாம்பியன் ட்ரோபியில் சிறப்பாக விளையாடிய விராட் கோஹ்லி தென் ஆப்பிரிக்கா வீரரான டி வில்லியர்ஸ் மற்றும் ஆஸ்திரேலியா வீரரான டேவிட் வார்னரையும் பின்னுக்கு தள்ளி கோஹ்லி முதல் இடம் பிடித்தார்.

தொடர்ந்து முதல் இடத்தில் விராட் கோஹ்லி 2

சாம்பியன் ட்ரோபி போட்டிகள் துடங்கும் முன்னாள் முதல் இடத்தில் தென் ஆப்பிரிக்கா வீரரான டி வில்லியர்ஸ் தான் இருந்தார் பிறகு அவர் சாம்பியன் ட்ரோபியில் சரியாக விளையாடவில்லை ஆனால் இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி டி வில்லியர்ஸை விட சிறப்பாக விளையாடி ஐந்து போட்டிகளில் மூன்று அரைசதம் அடித்து முதல் இடத்திற்கு வந்து உள்ளார்.

தொடர்ந்து முதல் இடத்தில் விராட் கோஹ்லி 3

இவரை தொடர்ந்து இந்திய அணியின் துடக்க ஆட்டக்காரரான ரோஹித் ஷர்மா மற்றும் ஷிக்கர் தவான் முதல் 11 இடத்திற்கு முன்னேறி உள்ளார்கள்.சாம்பியன் ட்ரோபி முடிவில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் தவான் முதல் இடத்திலும் ரோஹித் ஷர்மா இரண்டாவது இடத்திலும் இருந்தார்கள்.சாம்பியன் ட்ரோபியில் இரண்டு வீரர்களும் சதம் மற்றும் அரை சத்தத்தை அடித்து அசத்தினார்கள்.

தொடர்ந்து முதல் இடத்தில் விராட் கோஹ்லி 4

இதனால் ஐசிசி சிறந்த பேட்ஸ்மான் தரவரிசை பட்டியலில் தவான் பத்தாவது இடத்திலும் ரோஹித் ஷர்மா பதினொன்றாவது இடத்திலும் உள்ளார்கள்.

ஐசிசி சிறந்த பந்து வீச்சாளர்கள் பட்டியலில் முதல் இடத்தில் ஆஸ்திரேலியா வீரர் ஹாசில்வுட் உள்ளார்,சிசி சிறந்த பந்து வீச்சாளர்கள் பட்டியலில் இந்திய பந்து வீச்சாளர்கள் யாரும் இடம் பெறவில்லை.

தொடர்ந்து முதல் இடத்தில் விராட் கோஹ்லி 5

சாம்பியன் ட்ரோபி போட்டிகள் முடிவடைந்த நிலையில் இன்று மேற்கு இந்திய தீவுகள் அணியுடன் இந்திய அணி மோதுகிறது இந்த போட்டி சாரையாக ஆறு மணியளவில் துடங்க உள்ளது.

Vignesh N

Cricket Lover | Movie Lover | love to write articles

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *