அஸ்வினுக்கு பிடித்த கேப்டன் இவர் தானாம்

இந்திய அணியின் சிறந்த சூழல் பந்து வீச்சாளரான அஸ்வின் தனக்கு பிடித்த சிறந்த கேப்டன் யார் என்று கேட்டதுக்கு எனக்கு பிடித்த கேப்டன் கங்குலி தான் என்று கூறியுள்ளார். ஒரு தமிழ் சேலில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார் அப்பொழுது உங்களுக்கு மிகவும் பிடித்த இந்திய கேப்டன் யாரு கங்குலி தோனி கோஹ்லி இதில் யார் என்று ஒரு கேள்வியை கேட்டார்கள் அப்பொழுது அஸ்வின் “நான் முதல் முதலில் 2011இல் தோனி தலைமையில் தான் விளையாடினேன் பிறகு […]