இந்திய ரசிகர்களுக்கு ஷாக்… பங்களாதேஷ் ஒருநாள் தொடரிலிருந்து மூத்த வீரர் திடீர் விலகல்! டெஸ்ட் போட்டிகளுக்கு டவுட்..!

இந்திய அணியின் மூத்த வீரர் வங்கதேச ஒருநாள் தொடரிலிருந்து திடீரென விலகி இருக்கிறார். வருகிற டிசம்பர் 4 ஆம் தேதி பங்களாதேஷ் அணியுடன் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் துவங்குகிறது. அதன் பிறகு இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக இந்திய அணி டிசம்பர் 1ஆம் தேதி வங்கதேசம் சென்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. நியூசிலாந்து அணியுடன் நடந்த […]