தற்போது இங்கிலாந்தில் மினி உலகக்கோப்பை என அழைக்கப்படும் சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடந்து வருகிறது. இந்நிலையில், இந்த தொடர் கடைசி கட்டத்தை எட்டியுள்ளது. தற்போது சாம்பியன்ஸ் டிராபி 2017 இறுதி போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடவுள்ளது. இதனால், உலகம் முழுவதும் ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். இந்த இறுதி போட்டி லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடக்க உள்ள நிலையில், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இந்திய அணியை பற்றி பேசினார். இறுதி […]