இந்திய அணியின் சிறந்த சூழல் பந்து வீச்சாளரான அஸ்வின் தனக்கு பிடித்த சிறந்த கேப்டன் யார் என்று கேட்டதுக்கு எனக்கு பிடித்த கேப்டன் கங்குலி தான் என்று கூறியுள்ளார்.
ஒரு தமிழ் சேலில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார் அப்பொழுது உங்களுக்கு மிகவும் பிடித்த இந்திய கேப்டன் யாரு கங்குலி தோனி கோஹ்லி இதில் யார் என்று ஒரு கேள்வியை கேட்டார்கள் அப்பொழுது அஸ்வின் “நான் முதல் முதலில் 2011இல் தோனி தலைமையில் தான் விளையாடினேன் பிறகு 2015இல் இருந்து டெஸ்ட் தொடர்களில் கோஹ்லி தலைமையில் விளையாடினேன்”
தோனி 2007இல் இருந்து இந்திய அணியின் கேப்டனாக இருந்தார் தோனி தலைமையில் இந்திய அணியும் அணைத்து ஐசிசி தொடர்களிலும் வெற்றி பெற்றது.
பிறகு கோஹ்லி டெஸ்ட் தொடரில் கேப்டன் ஆனார் அப்போது இந்திய அணி 22 இருப்பது ஆண்டுகளுக்கு பிறகு இலங்கையை அவர்கள் சொந்த மண்ணில் வீழ்த்தியது.பிறகு தென் ஆப்பிரிக்கா அணியையும் வீழ்த்தி இந்தியா சாதனை படைத்தது.
இதில் எனக்கு பிடித்த கேப்டன் யார் என்று கேட்டால் நான் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலியை தான் சொல்வேன்.
நான் சிறிய வயதில் இருந்து கங்குலியை பார்த்து தான் வள்ர்ந்தேன்,அவர் இந்திய அணியை திறமையாக வழி நடத்தி செல்வார் அது எனக்கு பிடிக்கும் அவர் இடம் இருந்து நான் நிறைய காத்து கொண்டு இருக்கிறேன், என்று அஸ்வின் கூறினார்.