ஐ.பி.எல் 2018 ; 8 அணிகளும் ஒரு பார்வை !! 1
2 of 8
Use your ← → (arrow) keys to browse
கிங்ஸ் லெவன் பஞ்சாப் ;

கடந்த தொடரில் மேக்ஸ்வெல் தலைமையில் விளையாடிய பஞ்சாப் அணி இந்த முறை யாரை கேப்டனாக நியமிக்கப்போகிறது என்பது தெரியவில்லை. யுவராஜ் சிங் அல்லது அஸ்வின் கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. பேட்டிங்கில் இந்த முறை போதிய பலம் பெற்றுள்ள பஞ்சாப் அணிக்கு, பவுலிங்கில் சற்று பின்னடைவையே சந்திக்கும் என்பது கிரிக்கெட் வல்லுநர்கள் கருத்து.

ரேட்டிங் 7/10

ஐ.பி.எல் 2018 ; 8 அணிகளும் ஒரு பார்வை !! 2

2 of 8
Use your ← → (arrow) keys to browse

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *