ஐ.பி.எல் 2018 ; 8 அணிகளும் ஒரு பார்வை !! 1
4 of 8
Use your ← → (arrow) keys to browse
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்  ;

கடந்த தொடர்களில் அணியை கெத்தாக வழிநடத்திய கவுதம் காம்பீரையே கொல்கத்தா அணி இந்த முறை கழட்டிவிட்டது. இந்த முறையும் பந்துவீச்சில் முழு பலத்துடன் இருந்தாலும், பேட்டிங்கில் போதிய பலம் இல்லாமலே இருக்கின்றனது. மேலும் கொல்கத்தா அணியின் கேப்டனாக யார் நியமிக்கப்படுவார்கள் என்பதும் தெரியவில்லை.

ரேட்டிங் – 5/10

ஐ.பி.எல் 2018 ; 8 அணிகளும் ஒரு பார்வை !! 2

4 of 8
Use your ← → (arrow) keys to browse

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *