ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்;
கோஹ்லி தலைமையிலான பெங்களூர் அணி, ஒவ்வொரு ஆண்டும் தலை சிறந்த வீரர்களை வைத்தே விளையாடி வந்தாலும் இதுவரை பெங்களூர் அணியால் ஒரு கோப்பையை கூட வெல்ல முடியவில்லை. இதற்காகவே இந்த முறை கெய்ல் உள்ளிட்ட வீரர்களை கழட்டிவிட்டு இளம் வீரர்கள் பலரை இந்த முறை தனது இணைத்துள்ளது. குறிப்பாக பெங்களூர் அணியில் தான் இந்தியாவின் இளம் வீரர்கள் பலர் இடம்பெற்றுள்ளனர்.
ரேட்டிங் 9 /10