மும்பை இந்தியன்ஸ் அணி;
சில வீரர்களை கழட்டிவிட்டு இஷான் கிஷான், முஸ்தபிகுர் ரஹீம் உள்ளிட்ட பல இளம் வீரர்களை இந்த முறை தனது அணியில் எடுத்துள்ளது. பவுலிங் மற்றும் பேட்டிங்கில் அபார போதிய பலத்துடனே மும்பை இந்தியன்ஸ் அணியும் இந்த முறை களம் காண உள்ளது.
ரேட்டிங் – 9 / 10