Use your ← → (arrow) keys to browse
சென்னை சூப்பர் கிங்ஸ்;
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தனது அணியில் தோனி, ஜடேஜா மற்றும் ரெய்னாவை தக்க வைத்து கொண்டு ஏலத்தில் களமிறங்கியது. இதில் டூபிளசிஸ், பிரவோ, உள்ளிட்ட வீரர்களை மீண்டும் தனது அணியில் எடுத்து கொண்டு, பேட்டிங் மற்றும் பவுலிங்கில் போதிய பலம் பொருந்திய அணியாகவே மீண்டும் உருவெடுத்துள்ளது.
ரேட்டிங் – 9 / 10
ரசிகர்கள் என்ன தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் எடுக்கப்பட்ட வீரர்களின் வயதை வைத்து கிண்டலடித்தாலும், போட்டியில் வெற்றி பெறுவதற்கு இளம் துடிப்பு மட்டும் போதாது, அனுபவமும் நிச்சயம் தேவை என்பதை நமக்கு முந்தையை தொடர்கள் கற்று கொடுத்துள்ளன.
Use your ← → (arrow) keys to browse