கவுதம் காம்பீர்.,
இந்திய அணியின் சீனியர் வீரர்களில் ஒருவரான கவுதம் காம்பீரும், 2 முறை 150 ரன்களை கடந்து இந்திய அணிக்கு கை கொடுத்துள்ளார். இதே போன்று இந்திய அணியை பல இக்கட்டான நிலையில் வெற்றி பெற வைத்து, தன் வசம் பல்வேறு சாதனைகளை வைத்திருக்கும் காம்பீரை ஏன் இந்திய அணி நீண்ட காலமாக புறக்கணித்து வருகிறது என்பதே அனைவரின் கேள்வியுமாக உள்ளது.