ஒருநாள் அரங்கில் அதிகமுறை 150 ரன்களை கடந்த இந்திய வீரர்கள் பட்டியல் !! 1
6 of 6Next
Use your ← → (arrow) keys to browse
ரோஹித் சர்மா;

தென் ஆப்ரிக்கா அணியுடனான நடப்பு தொடரில் ரோஹித் சர்மா தொடர்ந்து சொதப்பினாலும், ஒருநாள் போட்டிகளில் சாதனைகள் நாம் அறிந்ததே. இவர் சச்சின் டெண்டுல்கரை போலவே இந்திய அணிக்காக இதுவரை மொத்தம் 5 முறை 150 ரன்களை கடந்துள்ளார். இதில் மூன்று இரட்டை சதங்களும் அடங்கும்.

ஒருநாள் அரங்கில் அதிகமுறை 150 ரன்களை கடந்த இந்திய வீரர்கள் பட்டியல் !! 2

6 of 6Next
Use your ← → (arrow) keys to browse

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *