ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக சிக்ஸர் அடித்த முதல் 10 அணிகள்

Prev1 of 10
Use your ← → (arrow) keys to browse

எப்போதுமே கிரிக்கெட் ஒரு சிறந்த பொழுது போக்கு விளையாட்டு தான்,கிரிக்கெட் போட்டிகள் வந்து விட்டாலே ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருவார்கள்.ஐசிசி கோப்பை போட்டிகள் வந்து விட்டால் அது அணைத்து நாட்டு கிரிக்கெட் ரசிகர்களுக்கும் பெரிய விருந்து தான். ஐசிசி போட்டிகள் வந்து விட்டாலே அது திருவிழா போல ரசிகர்கள் கொண்டவர்கள்.

இதில் உலகில் உள்ள அனைத்து கிரிக்கெட் அணிகளிலும் எந்த அணி அதிக ஒரு நாள் போட்டிகளில் சிக்ஸர்களை அடித்து அசத்தியுள்ளார் என தற்போது பார்க்கலாம்.

வங்கதேசம் – 666 சிஸேர்கள் :

கிரிக்கெட் போட்டிகளில் தற்போது வேகமாக வளர்ந்து வரும் அணி தான் வங்கதேசம் கிரிக்கெட் அணி.இந்த கிரிக்கெட் அணியில் இதுவரை மொத்தம் 666 சிக்ஸர்களை அடித்து அசத்தியுள்ளார்கள். 666 சிக்ஸர்களை வங்கதேசம் அணி அடித்ததின் மூலம் பட்டியலில் 10வது இடத்தை பிடித்தது.

Prev1 of 10
Use your ← → (arrow) keys to browse

SW Staff:

This website uses cookies.