9. வங்கதேசம்;
உலகின் தலை சிறந்த அணிகளாக கருதப்படும் ஆஸ்திரேலிய உள்ளிட்ட அணிகளுக்கே கடும் போட்டியாக திகழும் அளவிற்கு சிறப்பாக உருவெடுத்து வரும் வங்கதேச அணி, 2000ல் இருந்து இதுவரை 104 போட்டிகளில் விளையாடி அதில் 79 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது.