3.விரேந்திர சேவாக்
122 ரன்கள் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்கு எதிராக – 2014
2014ஆம் ஆண்டு பஞ்சாப் – சென்னை அணிகளுக்கு இடையே நடைபெற்ற குவாலிஃபயர்(2) போட்டியில் விரேந்திர சேவாக் சென்னை அணிக்கு எதிராக 122 ரன்கள் விளாசினார். அதில் 12 பவுண்டரிகளும் 8 சிக்ஸர்களும் அடங்கும். இந்த போட்டியில் பஞ்சாப் அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது என்பது குறிப்பிடத்தக்கது.