இதுவரை நடந்த ஐ.பி.எல். போட்டிகளில், ஒரு போட்டியில் அதிக ரன்கள் எடுத்த முதல் 5 இந்திய வீரர்களின் விவரம் 1
4 of 5
Use your ← → (arrow) keys to browse

4.பால் வால்தாட்டி

இதுவரை நடந்த ஐ.பி.எல். போட்டிகளில், ஒரு போட்டியில் அதிக ரன்கள் எடுத்த முதல் 5 இந்திய வீரர்களின் விவரம் 2

120* ரன்கள் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்கு எதிராக – 2011

2011ஆம் ஆண்டு பஞ்சாப் – சென்னை அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் பால் வால்தாட்டி 120 ரன்கள் எடுத்து பஞ்சாப் அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார். 120 ரன்களில் 19 பவுண்டரிகளும் 2 சிக்ஸர்களும் அடங்கும். இந்த போட்டிக்கு பிறகான இவரின் ஐ.பி.எல். ஆட்டங்கள் சரியானதாக அமையவில்லை.

4 of 5
Use your ← → (arrow) keys to browse

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *