பும்ரா மற்றும் முகமது சமி இருவரை தவிர வேறு பவுலர்களே இந்திய அணியில் இல்லையா? என்று கடுமையாக சாடு இருக்கிறார் முன்னாள் வீரர் சபா கரீம். இந்த்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் பும்ரா, டி20 உலககோப்பை அணியில் இடம் பிடித்துவிட்டு பின்னர் காயம் காரணமாக வெளியேறினார். அவருக்கு பதிலாக முகமது சமி உள்ள எடுத்துவரப்பட்டார். தற்போது நடைபெறும் பங்களாதேஷ் அணியுடன் நடந்த ஒருநாள் தொடருக்கு முன்பு காயம் காரணமாக வெளியேறி இருக்கிறார் முகமது சமி. பங்களாதேஷ் […]