டெல்லி – இராஜஸ்தான் அணிகள் மோதல்!!! வெற்றிப்பெற போவது யார்? போட்டிக் கணிப்பு!!!

எப்பொழுது : டெல்லி டேர்டெவில்ஸ் – இராஜஸ்தான் இராயல்ஸ், மே 2 இரவு 8 மணியளவில் எங்கே : பெரோஸா கோட்லா, டெல்லி வானிலை என்ன : வெப்பமிகுந்ததாக இருக்கும், மழை பெய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. நேருக்கு நேர் : டெல்லி டேர்டெவில்ஸ் 6 – இராஜஸ்தான் இராயல்ஸ் 11 மைதானத்தில் : டெல்லி டேர்டெவில்ஸ் 3 – இராஜஸ்தான் இராயல்ஸ் 3 டெல்லி டேர்டெவில்ஸ் : ப்ரத்வி ஷா, கௌதம் கம்பீர், கிளென் மேக்ஸ்வெல், ஷ்ரியாஸ் ஐயர்(கே), ரிசாப் […]