ரிஷப் பண்ட் மீண்டும் டி20 டீமுக்குள்ள வந்தா அவருக்கு என்ன பிளான்.. பட்டென்று பேசிய ஹர்திக் பாண்டியா!

ரிஷப் பண்ட் எங்களுடைய டி20 பிளானில் இருக்கிறார் என பேசியுள்ளார் ஹர்திக் பாண்டியா. கடந்த டிசம்பர் 30ம் தேதி சாலை விபத்து ஏற்பட்டு படுகாயம் அடைந்த ரிஷப் பண்ட், டேராடூனில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பிறகு அவருக்கு தொடர்ந்து சிகிச்சைகள் கொடுக்கப்பட்டு வந்தது. ரிஷப் பண்ட்டை பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு வெட்டு காயங்கள் தலைப்பகுதியில் இருப்பதாகவும், கணுக்கால் மற்றும் காலில் உள்ள மூட்டு பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவித்தனர். அதன் பின்னர் காலில் உள்ள […]