ஐ.பி.எல் 2018 ; 8 அணிகளும் ஒரு பார்வை !! 1
Prev1 of 8
Use your ← → (arrow) keys to browse

ஐ.பி.எல் 2018 ; 8 அணிகளும் ஒரு பார்வை

உள்ளூர் டி.20 தொடரான ஐ.பி.எல் தொடர் இந்தியாவில் ஆண்டுதோறும் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது.

இதில் இந்த ஆண்டுக்கான தொடர் வரும் ஏப்ரல் மாதம் 6ம் தேதி துவங்க உள்ள நிலையில், இதில் பங்கேற்கும் வீரர்களுக்கான ஏலம் ஜனவரி 27 மற்றும் 28ம் தேதி பெங்களூரில் நடைபெற்றது.

இந்த ஏலத்தின் மூலம் புதிதாக உருவாகியுள்ள அணிகளின் பலம் மற்றும் பலவீனம் குறித்து இங்கு பார்ப்போம்.

டெல்லி டேர்டெவில்ஸ்;

கடந்த தொடரில் ஜாஹிர் கான் தலைமையில் விளையாடிய இளம் வீரர்களின் பட்டாளமான டெல்லி டேர்டெவில்ஸ் அணி, இந்த முறை  காம்பீர் தலைமையில் களம் காண்கிறது. கடந்த தொடர்களில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு செயல்படாத டெல்லி அணி, இந்த முறை வலுவான அணியை கட்டமைத்துள்ளது என்பதே உண்மை. இருந்தாலும் வெளிநாட்டு பேட்ஸ்மேன்கள் யாரும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு டெல்லி அணியில் இல்லை.

ரேட்டிங் 8.5 / 10

ஐ.பி.எல் 2018 ; 8 அணிகளும் ஒரு பார்வை !! 2

Prev1 of 8
Use your ← → (arrow) keys to browse

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *