ஐ.பி.எல் 2018 ; 8 அணிகளும் ஒரு பார்வை !! 1
3 of 8
Use your ← → (arrow) keys to browse

சன் ரைசர்ஸ் ஹைதரபாத் ;

பேட்டிங்கில் வார்னர் போன்ற அதிரடி வீரர்களும், பவுலிங்கில் ரசித் கான், புவனேஷ்வர் குமார் போன்ற வீரர்கள் இருந்தாலும்,  சொல்லிக்கொள்ளும் அளவிற்கு ஆல் ரவுண்டர்கள் யாரும் ஹைதரபாத் அணியில் இல்லாதது அந்த அணிக்கு சற்று பின்னடைவாகவே கிரிக்கெட் வல்லுநர்கள் கருதுகின்றனர்.

ரேட்டிங் – 8/10

ஐ.பி.எல் 2018 ; 8 அணிகளும் ஒரு பார்வை !! 2

3 of 8
Use your ← → (arrow) keys to browse

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *