Use your ← → (arrow) keys to browse
1.சாகித் அப்ரிடி* (1996-2015) – 351 சிக்சர்கள்
தனது 16 வயதிலேயே சர்வதேச கிரிக்கெட்டில் புகுந்து அதிரடியாக தன் அறிமுஅ போட்டியிலேயே அதிவேக சதம் (37 பந்துகளில்) விளாசி உலக கிரிக்கெட் அரங்கை அதிர வைத்தவர்.

அப்போதிலிருந்து அவரது அதிரடியை எந்த ஒரு தருணத்திலும் கை விடாமல் ஆடி வருகிறார். இப்படி ஒரு அதிரடிக்கு சொந்தக்காரர் இப்பட்டியலில் முதல் இடத்தில் இருப்பது ஆச்சரிய இல்லை.
- ஆட்டம் (Innings) – 369
- ரன் – 8064
- அதிகபட்ச ரன் -124
- 50கள் – 39
- 100கள் – 6
- ஃபோர்கள் – 730
- சிக்சர்கள் – 351
- ஒரு ஆட்டத்திற்கு – 0.96 சிக்சர்
(All stats updated till 19th October, 2017)
Use your ← → (arrow) keys to browse