9.ரிக்கி பாண்டிங் (1995 – 2012) – 162 சிக்சர்கள்
90களில் உருவான கிரிக்கெட்டின் ஜாம்பவான் ரிக்கி பாண்டிங். ஆஸ்திரேலிய அணியை அடுத்தடுத்து இரண்டு ஒருநாள் உலகக்கோப்பையைப் பெற்றுத் தந்த கேப்டன் ரிக்கி பாண்டிங். கிட்டத்தட்ட 90களில் தான் கிரிக்கெடின் அதிகப்படியான ஜாம்பவான்கள் உருவாகி இருக்கின்றனர் என்று சொல்ல வேண்டும். தனது ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கையில் 365 ஆட்டங்களில் ஆடியுள்ள ரிக்கி பாண்டிங் 162 சிக்சர்கள் அடித்துள்ளார்.
- ஆட்டம் (Innings) – 365
- ரன் – 13704
- அதிகபட்ச ரன் -164
- 50கள் – 82
- 100கள் – 30
- ஃபோர்கள் – 1231
- சிக்சர்கள்- 162
- ஒரு ஆட்டத்திற்கு – 0.44 சிக்சர்