7.சச்சின் டெண்டுகர் (1989- 2012) – 195 சிக்சர்கள்
உலக கிரிக்கெட்டின் சொத்து. இந்திய கிரிக்கெட்டின் கடவுள். கிட்டத்தட்ட பேட்டிங்கில் அதிகப்படியான சாதனைப் பட்டியளில் இட பெரும் ஒரே வீரர். இவர் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று 5 ஆண்டுகள் ஆகியு இவருடைய பல சாதனைகளுக்கு அருகில் கூட நெருங்க முடியாத நிலைமையில் உள்ளனர் இன்றைய பேட்ஸ்மேன்கள். சிக்ஸர் பட்டியளிலும் இவர் இருப்பது ஆச்சரியம் ஒன்று இல்லை. அதிக பட்ச ஒருநாள் போட்டிகள் ஆடியுள்ளதும் சச்சின் டெண்டுல்கர் தான். 452 ஆட்டங்களில் ஆடியுள்ள 195 சிக்சர்கள் அடித்துள்ளார்.
- ஆட்டம் (Innings) – 452
- ரன் – 18424
- அதிகபட்ச ரன் -200
- 50கள் – 96
- 100கள் – 49
- ஃபோர்கள் – 2016
- சிக்சர்கள்- 195
- ஒரு ஆட்டத்திற்கு – 0.43 சிக்சர்