ஒருநாள் போட்டிகளில் அதிக சிக்சர்கள் முதல் 10 வீரர்கள் பட்டியல் 1
5 of 10
Use your ← → (arrow) keys to browse

6.ப்ரெண்டன் மெக்கல்லம் (2002-2016) – 200 சிக்சர்கள்

அனைத்து வகையான போட்டிகளில் இருந்தும் ஒய்வு பெற்ற நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ப்ரெண்டன் மெக்கல்லம். இந்தியாவின் முதல் ஐ.பி.எல் தொடரில் முதல் போட்டியில் கொல்கத்தா அணிக்காக ஆடிய ப்ரெண்டன் விளாசிய அந்த ஆட்டம் நம் அனைவரது மனதிலும் இன்னும் இருக்த் தான் செய்கிறது.ஒருநாள் போட்டிகளில் அதிக சிக்சர்கள் முதல் 10 வீரர்கள் பட்டியல் 2 அந்த ஆட்டத்தில் ஒப்பனிங் ஆடிய மெக்கல்லம் 73 பந்துகளில் 158 ரன் குவித்தார். அதில் அட்டும் 13 சிக்சர்கள் அடக்கம். அதே போல் ஒருநாள் போட்டிகளிலும் ஓப்பனிங் இறங்கி அதிரடியைக் காட்டக் கூடிய இவர் 228 ஆட்டங்களில் 200 சிக்சர்கள் விளாசியுள்ளார்.

  • ஆட்டம் (Innings) – 228
  • ரன் – 6083
  • அதிகபட்ச ரன் -166
  • 50கள் – 32
  • 100கள் – 5
  • ஃபோர்கள் – 522
  • சிக்சர்கள்- 200
  • ஒரு ஆட்டத்திற்கு – 0.877
5 of 10
Use your ← → (arrow) keys to browse

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *