5. ஏ.பி. டி வில்லியர்ஸ்* (2005-2017) – 201 சிக்சர்கள்
கிரிக்கெட் உலகின் வித்தைக்காரர் ஏ.பி டி வில்லியர்ஸ். அதி திறமை வாய்ந்த பேட்ஸ்மேன் இவர். ஆட்டத்தில் இறுதியில் இவர் காட்டும் பேட்டிங்க் வித்தைகளைப் பார்க்க அவ்வளவு அழகாக இருக்கும். படுத்து உருண்டு சிக்சர் அடிக்கும் வித்தையை உலகிற்கு கொடுத்த கொடை வல்லல். 224 போட்டிகளில் 214 ஆட்டத்தில் களம் இறங்கியுள்ள இவர் 201 சிக்சர்கள் விளாசியுள்ளார்.
- ஆட்டம் (Innings) – 214
- ரன் – 9495
- அதிகபட்ச ரன் -176
- 50கள் – 53
- 100கள் – 25
- ஃபோர்கள் – 834
- சிக்சர்கள்- 210
- ஒரு ஆட்டத்திற்கு – 0.98 சிக்சர்