ஒருநாள் போட்டிகளில் அதிக சிக்சர்கள் முதல் 10 வீரர்கள் பட்டியல் 1
7 of 10
Use your ← → (arrow) keys to browse

4. மகேந்திர சிங் தோனி* (2004-2017) – 213 சிக்சர்கள்

இந்தியக் கிரிக்கெட்டின் பொக்கிசம். இவர் போன்ற வீரர் இல்லை என பாகிஸ்தான் போன்ற நாடுகள் ஏங்கி வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. ஹெலிகாப்டர் சாட்டை உலகிற்கு அளித்த மாவீரன்.

ஒருநாள் போட்டிகளில் அதிக சிக்சர்கள் முதல் 10 வீரர்கள் பட்டியல் 2
Colombo: India’s Mahendra Singh Dhoni prepares to bat during a practice session ahead of the 4th ODI match against Sri Lanka, in Colombo on Tuesday. PTI Photo by Manvender Vashist (PTI8_29_2017_000241A)

2011 உலக்கோப்பையில் இவர் அடித்த அந்த கடைசி வெற்றிகான அந்த சிக்சரை எந்த ஒரு இந்திய கிரிக்கெட்டின் ரசிகரும் மறந்திருக்க மாட்டார். பத்தாயிரன் ரன்னை நெருங்கிக் கொண்டிருக்கிறார் தோனி. இன்னும் சில ஆட்டங்களில் அதனை பிடித்து சாதனை படைப்பார். 306 ஆட்டங்களில் 213 சிக்சர் அடித்துள்ளார் மகேந்திர சிங் தோனி.

  • ஆட்டம் (Innings) – 306
  • ரன் – 9758
  • அதிகபட்ச ரன் – 183
  • 50கள் – 66
  • 100கள் – 10
  • ஃபோர்கள் – 747
  • சிக்சர்கள் – 213
  • ஒரு ஆட்டத்திற்கு – 0.69 சிக்சர்
7 of 10
Use your ← → (arrow) keys to browse

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *