3.கிறிஸ் கெய்ல்* (1999-2017) – 252 சிக்சர்கள்
வெஸ்ட் இண்டீஸ் உருவாக்கிய அதிரடி சூரர்களில் இவரும் ஒருவர். தற்போது நாட்டை விட்டுவிட்டு உலகில் பல்வேறு நாடுகளில் நடக்கும் டி20 போட்டியகளில் விளையாடி பண சேர்த்து வருகிறார். ஒருநாள் போட்கள் 273ல், 268 ஆடத்தில் ஆடியுள்ளார் கிறிஸ் கெய்ல். அவற்றில் 252 சிக்சர்கள் விளாசியுள்ளார்.
- ஆட்டம் (Innings) – 268
- ரன் – 9394
- அதிகபட்ச ரன் – 215
- 50கள் – 48
- 100கள் – 22
- ஃபோர்கள் – 1050
- சிக்சர்கள்- 252
- ஒரு ஆட்டத்திற்கு – 0.94 சிக்சர்