2.சனத் ஜெய சூரியா (1989-2011) – 270
இலங்கை உருவாக்கிய ஒரே ஒர நல்ல அதிரடி வீரர். தற்போது , அவரது படுக்கை அறை காட்சிகள் வெளியாகி சர்ச்சைகளை சந்தித்து வருகிறார். 433 ஆட்டத்தில் 270 சிக்சர்கள் அடித்து இந்த பட்டியளில் இரண்டா இடதைப் பிடித்துள்ளார்.
- ஆட்டம் (Innings) – 433
- ரன் – 13480
- அதிகபட்ச ரன் – 189
- 50கள் – 68
- 100கள் – 28
- ஃபோர்கள் – 1500
- சிக்சர்கள் – 270
- ஒரு ஆட்டத்திற்கு – 0.62 சிக்சர்