ஐ.சி.சியின் டெஸ்ட் தரவரிசைப் பட்டியல்  வெளியீடு 1
(Photo Source: Getty Images)

பந்து வீச்சாளாகர் பட்டியளில் இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் முதலிடம் பிடித்துள்ளார். மேற்கிந்தியத் தீவுகள் உடனான் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அசத்தியதன் மூலம் அவர் முதலிடம் பிடித்துள்ளார்.

35 வயதான அவர் தனது கிரிக்கெட் வாழ்க்கையின் மிகச்சிறந்த பந்துவீச்சில் நேற்று 7 விக்கெட் கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐ.சி.சியின் டெஸ்ட் தரவரிசைப் பட்டியல்  வெளியீடு 2
நன்றி : ஐசிசி

 

ஐ.சி.சியின் டெஸ்ட் தரவரிசைப் பட்டியல்  வெளியீடு 3
(Photo Source: Getty Images)

இந்தியாவின் ஜடேஜாவை பின்னுக்கு தள்ளி 12 புள்ளிகள் அதிகத்துடன் முதல் இடம் பிடித்துள்ளார்.

 

ஐ.சி.சியின் டெஸ்ட் தரவரிசைப் பட்டியல்  வெளியீடு 4

ஐ.சி.சியின் டெஸ்ட் தரவரிசைப் பட்டியல்  வெளியீடு 5
(Photo Source: AFP/Getty Images)

3வது இடத்தை ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் 4ஆவது இடத்தை இலங்கையின் ரங்கனா ஹெராத்தும் பிடித்துள்ளனர்.

ஐ.சி.சியின் டெஸ்ட் தரவரிசைப் பட்டியல்  வெளியீடு 6

அதே போல் இங்கிலாந்தின் ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் பந்து வீச்சாளர்கள் பட்டியளில் 21ஆவது இடத்தையும், ஆல் ரவுண்டர் பட்டியளில் 20ஆவது இடத்தையும் பிடித்துள்ளார்.

ஐ.சி.சியின் டெஸ்ட் தரவரிசைப் பட்டியல்  வெளியீடு 7
(Photo Source: EXPRESS)

பேட்டிங்கில், இந்தியாவின் செட்டேஸ்வர் புஜாரா 4ஆவது இடத்திலும்,

கேப்டன்  விராத் கோலி 6ஆவது இடத்திலும், இந்தியத் தொடக்க ஆட்டக்காரர் லோகேஷ் ராகுல் 9ஆவது இடத்திலும், அஜிங்க்யா ரகானே 10ஆவது இடத்திலும் உள்ளனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *