Use your ← → (arrow) keys to browse
1.இந்தியா – 193508
இந்த பட்டியளில் முதல் இரண்டு இடத்திற்க்காக ஆஸ்திரேலிய அணியின் இந்திய அணியின் மாறி மாறி போட்டியிட்டு வருகின்றன. தற்போது (இந்தியா-நியூசி 2ஆவது போட்டி சேர்க்கபடவில்லலை) இந்திய அணி 31 ரன் மட்டுமே ஆஸ்திரேலிய அணியை விட அதிகம் எடுத்துள்ளது. மொத்தம் 939 போட்டிகளில் 193508 ரன் குவித்துள்ளது இந்திய அணி. இந்த மொத்த ரன்னில் 18426 ரன் அடித்தது (9.6%) சச்சின் டெண்டுகர் தான். மேலும், 265 சத்ததில் சச்சின் அடித்தது மட்டும் 49 சதம்.
- காலம் – 1974 முதல் 2018 வரை
- வீரர்கள் எண்ணிக்கை – 220
- போட்டிகள் – 939
- மொத்த ரன் – 193508
- எதிர்கொண்ட பந்துகள் – 249293
- சதம் – 265
- அரை சதம் – 1067
(All Stats updated till 11th June, 2018)
Use your ← → (arrow) keys to browse