9.ஜிம்பாப்வே – 94631 ரன்கள்
நிறவேற்றுமை காரணமாக பாதிக்கப்பட நாடுகளில் ஜிம்பாப்வே அணியும் ஒன்று. துவங்கிய காலம் முதல் நல்ல வீரர்களை உறுவாக்கி 90களில் பெரிய ஜாம்பவான் அணிகளுக்கெள்ளாம் சிம்ம சொப்பனமாக விளங்கிய அணிக்கு 2000த்தின் முதலில் அந்நாட்டு வீரர்கள் நீறவெற்றுமை பிரச்சனையில் மாட்டிக்கொள்ள பின் அந்நாட்டி கிரிக்கெட் வாரியம் சற்று பின்னடைவுக்கி சென்று நிர்வாகம் மற்றும் பொருளாதார ரீதியாக அடிவாங்கியது. இருந்தும் இப்பட்டியலில் 9ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. 506 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 94631 ரன்னை அடித்துள்ளது ஜிம்பாப்வே அணி.
- காலம் – 1983 முதல் 2018 வரை
- வீரர்கள் எண்ணிக்கை – 134
- போட்டிகள் – 506
- மொத்த ரன் – 94631
- எதிர்கொண்ட பந்துகள் – 137409
- சதம் – 61
- அரை சதம் – 449