Cricket, India, Virender Sehwag, Sachin Tendulkar
3 of 10
Use your ← → (arrow) keys to browse

8.தென்னாப்பிரிக்கா – 126721 ரன்கள்

தென்னாப்பிரிக்க அணியை 8ஆவது இடத்தில் பார்ப்பது சற்று ஆச்சரியமாக இருக்கலாம். இதற்க்குக் காரணம் தென்னாப்பிரிக்க அணி 1991ல் தான் அதிகாரப்பூர்வமாக தென்னாபிரிக்க நாட்டிற்க்காக ஆடத்த் துவங்கியது. அதுவரை நிறவேற்றுமை மற்றும் பல போராட்டத்தின் காரணமாக ஈஸ்ட் ஆப்பிரிக்க அணிக்காக ஆடிவந்தது.தொடர்புடைய படம் தற்போது வரை தென்னாபிரிக்க அணிக்காக 126 வீரர்கள் மட்டுமே ஒருநாள் போட்டியில் ஆடியுள்ளனர். அதில் 589 போட்டிகளில் 126721 ரன்களை குவித்துள்ளனர்.

  • காலம் – 1991 முதல் 2018 வரை
  • வீரர்கள் எண்ணிக்கை – 126
  • போட்டிகள் – 589
  • மொத்த ரன் – 126721
  • எதிர்கொண்ட பந்துகள் – 159400
  • சதம் – 173
  • அரை சதம் – 682
3 of 10
Use your ← → (arrow) keys to browse

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *