7.இங்கிலாந்து – 143356 ரன்கள்
கிரிக்கெட்டை கண்டுபிடித்தது நாங்கள் தான் என போட்டியின் வர்ணனைகள் பீத்திக்கொள்வது இந்நாட்டு வர்ணனையாளர்களின் வேலையாக இருந்தாலும், அணியின் செயல்பாட்டில் அப்படி ஏது இல்லை. கிரிக்கெடை கண்டுபிடித்துவிட்டு குறைந்த ஒருநாள் (708) போட்டிகளை மட்டுமே ஆடியுள்ளது இங்கிலாந்து. ஆனால், மற்ற அணிகளை விட அதிகபட்சமாக வீரர்களை வைத்து ஆடியுள்ளது தான் இங்கிலாந்தின் சாதனை. தற்போது வரை இங்கிலாந்து அணி 708 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 143356 ரன்களை மட்டுமே அடித்துள்ளது.
- காலம் – 1971 முதல் 2018 வரை
- வீரர்கள் எண்ணிக்கை – 248
- போட்டிகள் – 708
- மொத்த ரன் – 143556
- எதிர்கொண்ட பந்துகள் – 192025
- சதம் – 157
- அரை சதம் – 737