6.நியூசிலாந்து அணி – 144224 ரன்கள்
இந்த அணி ஒரு அண்டர்-டாஃக் அணியாகும். அடுத்தடுத்து திறமையான வீரர்களை கிரிக்கெட் உலகிற்கு தந்து வருகிறது. கடந்த 2015ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் இறுதிப் போட்டிக்கு நுழைந்ததே இந்த அணியின் அதிகபட்ச ஒருநாள் போட்டி சாதனையாகும். 1971ல் இருந்து கிரிக்கெட் போட்டிகளை ஆடி வரும் நியூசிலாந்து அணி இதுவரை 194 சர்வதேச ஒருநாள் வீரர்களை விளையாட வைத்துள்ளது.
- காலம் – 1973 முதல் 2018 வரை
- வீரர்கள் எண்ணிக்கை – 194
- போட்டிகள் – 744
- மொத்த ரன் – 144224
- எதிர்கொண்ட பந்துகள் – 196040
- சதம் – 125
- அரை சதம் – 729