5.மேற்கிந்திய தீவுகள் – 149488 ரன்கள்
பல தீவு நாடுகளை கட்டமைத்து ஒர அணியாக கிரிக்கெட் ஆடும் வாரியங்களில் மே.இ.தீவுகளும் ஒன்று. 70 மற்றும் 80களில் வெஸ்ட் இன்டீஸ் என்றாலே அலரும் பல கிரிக்கெட் அணிகள் உள்ளன. கடந்த 10 வருடங்களில் இந்த அணி டி20யைத் தவிற மற்ற போட்டிகளில் சோபிக்கத்தவறியது சற்று ஏற்றுக்கொள்ள முடியாதது. ஜாம்வான்கள் நிறைந்த அணியான வெஸ்ட் இண்டீஸ் 777 போட்டிகளில் 149488 ரன்னை குவித்துள்ளது.
- காலம் – 1973 முதல் 2017 வரை
- வீரர்கள் எண்ணிக்கை – 184
- போட்டிகள் – 777
- மொத்த ரன் – 149488
- எதிர்கொண்ட பந்துகள் – 205727
- சதம் – 166
- அரை சதம் – 773