3.பாகிஸ்தான் – 179725 ரன்கள்
உண்மை என்னவென்றால் இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகள் இதுவரை எதிரெதிராக அதிக ஒருநாள் போட்டிகளை ஆடியுள்ளன. பாகிஸ்தான் அணி பந்து வீச்சிற்கு பெயர் போனது. ஆனால், கிரிக்கெட் ஆடத் துவங்கிய கால்த்தில் பாகிஸ்தான் அணியில் ஜாம்பவான் பேட்ஸ்மேன்கள் இருந்துள்ளனர். 216 வீரர்களை தன் ஒருநாள் சர்வதேச அணியில் ஆட வைத்துள்ளது. மொத்தம் 884 ஒருநாள் சர்வதேச போட்டிகளை ஆடியுள்ள பாகிஸ்தான் அணி இதுவரை 178784 ரன்களை அடித்துள்ளது.
- காலம் – 1973 முதல் 2018 வரை
- வீரர்கள் எண்ணிக்கை – 216
- போட்டிகள் – 889
- மொத்த ரன் – 179725
- எதிர்கொண்ட பந்துகள் – 242528
- சதம் – 185
- அரை சதம் – 966