2.ஆஸ்திரேலியா – 192124 ரன்கள்
கிரிக்கெட் போட்டியை ஆண்டாண்டு காலமாக கிரிக்கெட் ஆடி வரும் இரண்டு அணிகளில் ஆஸ்திரேலியாவும் ஒன்று. ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலிய போன்ற ஒரு அணியை எந்த ஒரு கிரிக்கெட் ரசிகனும் அவ்வளவு சீக்கிரம் மறந்து விட முடியாது. அடுத்த்டுத்து 3 உலகக்கோப்பைகளில் வென்று தன ஆதிக்கத்தை கோலோச்சிய அணி இது. இந்த அணி இரண்டாவது இடத்தில் இருப்பது ஆச்சரியம் இல்லை.
- காலம் – 1971 முதல் 2018 வரை
- வீரர்கள் எண்ணிக்கை – 224
- போட்டிகள் – 911
- மொத்த ரன் – 192124
- எதிர்கொண்ட பந்துகள் – 248957
- சதம் – 211
- அரை சதம் – 1114